Vijay Antony Hit Songs with most Unintelligible Lyrics: Naan, Pichaikkaran, and More | புரியாத வார்த்தையில் 'விஜய் ஆன்டனி' உருவாக்கிய சூப்பர் ஹிட் பாடல்கள் – FilmiBeat
    twitter
    X
    Home சினி தரவரிசை

    புரியாத வார்த்தையில் 'விஜய் ஆன்டனி' உருவாக்கிய சூப்பர் ஹிட் பாடல்கள்

    Author Sakthi Harinath | Updated: Thursday, May 16, 2024, 05:53 PM [IST]

    புரியாத வார்த்தையில் 'விஜய் ஆன்டனி' உருவாக்கிய சூப்பர் ஹிட் பாடல்கள் பற்றிய முழு பட்டியல் இங்கு உள்ளன. இந்த பட்டியலில் புரியாத வார்த்தைகளில் இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி இசையில் உருவான தமிழ் பட சூப்பர் ஹிட் திரைப்பாடல்கள் உள்ளது. இதில் மக்கயால, டைலாமோ, பிகிலி, நானா புளுக்கு என பல திரைப்பட பாடல்கள் இங்கு உள்ளன. முழு பட்டியல் இதோ.

    cover image

    நான் அவன் இல்லை

    நான் அவன் இல்லை 2007-ம் ஆண்டு வெளிவந்த காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் செல்வா இயக்க, ஜீவன், சினேகா, நமீதா, மாளவிகா, ஜோதிர்மயி, கீர்த்தி சாவ்லா, லிவிங்க்ஸ்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி, மற்றும் டி இமான் இசையமைத்துள்ளார்.

    நான்

    நான் என்பது 2012இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படம் சீவா சங்கரின் இயக்கத்திலும் நீலன் கே. சேகரின் திரைக்கதையிலும் விசய் ஆண்டனியை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.இது விஜய் ஆண்டனி நடிக்கும் முதலாவது திரைப்படம் என்பதோடு, அவர் இசையமைக்கும் 25ஆவது திரைப்படம் ஆகும்.

    டிஷ்யூம்

    டிஷ்யூம் இயக்குனர் சசி இயக்கத்தில் ஜீவா, சந்தியா நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் வி. ரவிச்சந்திரன் தயாரிக்க இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி இசையமைத்துள்ளார்.

    காதலில் விழுந்தேன்

    காதலில் விழுந்தேன் 2008-ம் ஆண்டு வெளிவந்த காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை பி வி பிரசாத் இயக்க, நகுல் மற்றும் சுனைனா புதுமுகங்களாக நடிக்க, இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை சன் நெட்வொர்க் கலாநிதி மாறன் வெளியிட்டார்.

    தநா -07 அல 4777

    தநா -07 அல 4777 தமிழ் திரையுலகில் 2009-ம் ஆண்டு வெளிவந்த திகில் திரைப்படம். இத்திரைப்படத்தை எ லக்ஷ்மிகாந்தன் இயக்க, பசுபதி, அஜ்மல் கான், சிம்ரன் மற்றும் மீனாக்ஷி போன்றோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் விஜய் ஆன்டனி.

    பிச்சைக்காரன் 2

    பிச்சைக்காரன் 2 - விஜய் ஆன்டனி தானே இயக்கி & நாயகனாக நடித்திருக்கும் குடும்பம் மற்றும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை இப்படத்தின் நாயகன் விஜய் ஆன்டனி தனது தயாரிப்பு நிறுவனமான "விஜய் ஆன்டனி பிக்சர்ஸ்" மற்றும் "பாத்திமா விஜய் ஆன்டனி" தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து, இப்படத்திற்கு...

    உத்தமப் புத்திரன்

    உத்தமப் புத்திரன், 2010 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை மித்திரன் ஜவகர் இயக்கியுள்ளார்.2008 ஆம் ஆண்டில் வெளியான தெலுங்குத் திரைப்படமான ரெடி என்பதன் மறு ஆக்கமே இத்திரைப்படம். இத்திரைப்படத்தின் முக்கிய வேடங்களில் தனுஷ், ஜெனிலியா ஆகியோர் நடித்துள்ளனர். ஆறு பாடல்களுக்கும் விஜய் ஆண்டனி...

    பிச்சைக்காரன் 2

    பிச்சைக்காரன் 2 - விஜய் ஆன்டனி தானே இயக்கி & நாயகனாக நடித்திருக்கும் குடும்பம் மற்றும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை இப்படத்தின் நாயகன் விஜய் ஆன்டனி தனது தயாரிப்பு நிறுவனமான "விஜய் ஆன்டனி பிக்சர்ஸ்" மற்றும் "பாத்திமா விஜய் ஆன்டனி" தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து, இப்படத்திற்கு...

    நினைத்தாலே இனிக்கும்

    நினைத்தாலே இனிக்கும் 2009ல் வெளிவந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை குமாரவேலன் இயக்கினார். இத்திரைப்படத்தில் பிரித்விராஜ் சுகுமாரன், சக்தி வாசுதேவன், கார்த்திக் குமார், பிரியாமணி, அனுஜா ஐயர், பாக்யராஜ், மனோபாலா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார்.கிளாஸ்மெட்ஸ் என்ற மலையாளத்...

    சைத்தான்

    சைத்தான் இயக்குனர் பிரதி கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தில் இவருடன், அருந்ததி நாயர் மாற்றும் அலிஷா அப்துல்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.கதை :தினேஷ் (விஜய் ஆண்டனி) ஐடி நிறுவனத்தில்...

    வேலாயுதம்

    வேலாயுதம் 2011 இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். விஜய் நடித்த இப்படத்தை ஜெயம் ராஜா இயக்கினார். இந்தத் திரைப்படம் அக்டோபர் 26, 2011 அன்று வெளியிடப்பட்டது. இப்படம் 2009-ல் வெளியான போக்கிரி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

    வெடி

    வெடி 2011 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். விஷால் நடிக்கும் இப்படத்தை பிரபுதேவா இயக்குகிறார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X