mile in Tamil - English-Tamil Dictionary | Glosbe

Translation of "mile" into Tamil

கல்தொலையளவு, கல்தொலையளவுகல்தொலைஒரு மைலுக்கு மேற்பட்ட தொலைவுக்கான பந்தயம், மைல் are the top translations of "mile" into Tamil. Sample translated sentence: Nathaniel was quickly put in touch with the nearest congregation, some 20 miles [30 km] away. ↔ நத்தானியேல் சுமார் 30 கிலோமிட்டர் தொலைவில் இருந்த சபையோடு தொடர்புகொள்ள ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

mile noun grammar

A unit of measure (length or distance) equal to 5,280 feet (8 furlongs) in the U.S.Customary/Imperial system of measurements. One mile is equal to 1.609344 km. http://www.onlineconversion.com/length_common.htm [..]

+ Add

English-Tamil dictionary

  • கல்தொலையளவு

  • கல்தொலையளவுகல்தொலைஒரு மைலுக்கு மேற்பட்ட தொலைவுக்கான பந்தயம்

  • மைல்

    unit of length

  • மைல் (தொலைவு அலகு)

  • Show algorithmically generated translations

Automatic translations of "mile" into Tamil

  • Glosbe

    Glosbe Translate
  • Google

    Google Translate

Translations with alternative spelling

Mile
+ Add

English-Tamil dictionary

  • மைல்

Phrases similar to "mile" with translations into Tamil

Add

Translations of "mile" into Tamil in sentences, translation memory

Nathaniel was quickly put in touch with the nearest congregation, some 20 miles [30 km] away.
நத்தானியேல் சுமார் 30 கிலோமிட்டர் தொலைவில் இருந்த சபையோடு தொடர்புகொள்ள ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.
Indeed, one study published in the Independent daily newspaper of London indicates that people sometimes even use them for trips of less than half a mile [1 km].
உண்மைதான், ஒரு கிலோமீட்டருக்கும் குறைந்த தூரம் பயணிப்பதற்கும் மக்கள் சிலசமயங்களில் அவற்றைப் பயன்படுத்துவதாக லண்டனில் வெளியாகும் இண்டிப்பென்டன்ட் என்ற தினசரியில் பிரசுரிக்கப்பட்ட ஓர் ஆய்வு காட்டுகிறது.
It was heard in Australia, Myanmar, and Rodrigues, an island 3,000 miles [5,000 km] away in the Indian Ocean.
இதன் வெடிப்பு சப்தம், ஆஸ்திரேலியாவில், மயன்மாரில், மற்றும் இந்தியப் பெருங்கடலில் 5,000 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தீவாகிய ராட்ரிக்ஸிலும் கேட்டது.
To comply with the order, Mary, despite being heavy with child, accompanied her husband, Joseph, on the journey of some 90 miles [150 km] from Nazareth to Bethlehem.
மரியாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோதிலும், இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்பட்டு தன்னுடைய கணவன் யோசேப்புடன் சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்திலிருந்த பெத்லகேமுக்கு நாசரேத்திலிருந்து பயணம் செய்தாள்.
According to the brochure The Power of Water, “the Scheme operates over an area of 3 200 square kilometres [1,200 square miles] and includes 80 kms [50 miles] of aqueducts, 140 kms [87 miles] of tunnels and 16 large dams.”
தண்ணீரின் சக்தி (ஆங்கிலம்) என்ற சிற்றேட்டின்படி, “இத்திட்டம் 3,200 சதுர கிலோமீட்டர் [1,200 சதுர மைல்] பரப்பளவில் செயல்பட்டு, 80 கிமீ [50 மைல்] நீர்க்குழாய்களையும் 140 கிமீ [87 மைல்] சுரங்கங்களையும் 16 பெரிய அணைகளையும் கொண்டது.”
A group of Kingdom proclaimers traveled by boat more than 2,500 miles [4,000 km] up the west coast to Qaanaaq (Thule), reaching some of the northernmost communities on the globe.
ராஜ்ய அறிவிப்பாளரின் ஒரு தொகுதியினர் 4,000 கிலோமீட்டருக்கும் மேலாக படகில் பயணம் செய்து, மேற்கு கடற்கரையில் க்ரானார்க் (தூல்) வரையாகச் சென்றார்கள்; உலகின் வடகோடியிலுள்ள சில சமுதாயங்களைச் சென்றெட்டினார்கள்.
We covered the area from the DMZ (demilitarized zone) between North Vietnam and South Vietnam to about 50 miles [80 km] south of Da Nang.
வடக்கு மற்றும் தெற்கு வியட்நாமுக்கு இடையிலுள்ள DMZ (இராணுவத்தோடு சம்பந்தப்படாதிருந்த பகுதி [demilitarized zone]) முதல், டா நாங்கிற்குத் தெற்கே சுமார் 80 கிலோமீட்டர் வரை எங்கள் பொறுப்பிலிருந்தது.
In mid-December, just before the storms, the supertanker Erika sank in heavy seas about 30 miles [50 km] off France’s west coast, spilling 10,000 tons of oil into the waters.
டிசம்பரில் புயல் தாக்குவதற்கு சற்று முன், பிரான்ஸின் கடலோரத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் ஏரேக்கா என்ற எண்ணெய் கப்பல் மூழ்கி, 10,000 டன் பெட்ரோலியம் கடலில் சிந்தியது.
They litter the sea with plastic foam cups, aluminum cans, glass, plastic bags, bottles, and miles of tangled fishing line.
பிளாஸ்டிக் ஃபோம் கப்புகள், அலுமினிய டப்பாக்கள், கண்ணாடி, பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், மைல்கணக்கான சிக்குவிழுந்த தூண்டில்கள் ஆகியவற்றைக் கடலில் சிதறவிடுகின்றனர்.
By October, German soldiers reached within 25 miles [40 km] of the Kremlin.
அக்டோபர் மாதத்திற்குள், ஜெர்மானிய படையினர் க்ரெம்லினைப் பிடிப்பதற்கு வெறும் 40 கிலோமீட்டர் தூரமே இருந்தது.
Though it was some 55 miles [90 km] north of Jerusalem, Josiah chose the plain near Megiddo. —2 Chronicles 35:20-22; Jeremiah 46:2.
அது எருசலேமுக்கு 55 மைல் தூரத்திலிருந்த போதிலும் யோசியா மெகிதோவுக்கு அண்மையிலிருக்கும் அந்தச் சமபூமியைத்தான் தெரிந்துகொண்டான்.—2 நாளாகமம் 35:20–22; எரேமியா 46:2.
“I delivered the printed magazines by night to the town of Tulun, 12 miles [20 km] from home.
“எங்கள் வீட்டிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் டுலூன் நகரத்திற்கு, இரவு நேரத்தில் பத்திரிகைகளை எடுத்துச் சென்று கொடுப்பேன்.
The average American adult (accounting for all drivers and non-drivers) spends 55 minutes driving every day, traveling 29 miles (47 km).
சராசரி அமெரிக்க மனிதர் (அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் ஓட்டுநரல்லாதவர்கள்) ஒவ்வொரு நாளும் சராசரியாக பயணத்தில் வாகனம் ஓட்டுவதில் 29 miles (47 km) பயணிக்கிறார்கள் .
Over the last ten years, net ice-mass loss increased from more than 20 cubic miles [90 cubic km] per year to 50 cubic miles [220 cubic km] per year.
கடந்த பத்து வருடங்களாக 90 கன கிலோமீட்டரிலிருந்து 220 கன கிலோமீட்டர்வரை ஒவ்வொரு வருடமும் பனிப்பாளங்களின் இழப்பு ஏற்பட்டுள்ளது.
Farther away (up to 11 miles [18 km]), people suffer second- and third-degree burns on exposed skin.
வெகு தொலைவில் (11 மைல்கள் வரை), மூடப்படாத தோலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலையான நெருப்புப் புண்களால் மக்கள் கஷ்டப்படுகின்றனர்.
Two special pioneers in a very isolated region spent two weeks on their bicycles to travel more than 450 miles [700 km] through deep sand and rain forest.
மிகவும் ஒதுக்குப்புறமான பகுதியில் ஊழியம் செய்த இரண்டு விசேஷ பயனியர்கள் 700-க்கும் அதிக கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்தார்கள்; இரு வாரமாக ஆழமான மணல் பரப்புகளையும் மழைக்காட்டையும் கடந்து வந்தார்கள்.
The world’s largest country, Russia spans 4,800 miles [7,700 km] from east to west and 1,850 miles [3,000 km] from north to south with a total area of 6,592,800 square miles [17,075,400 sq km].
உலகின் மிகப் பெரிய நாடான ரஷ்யா, கிழக்கு மேற்காக 7,700 கிலோமீட்டர், வடக்கு தெற்காக 3,000 கிலோமீட்டர் என மொத்தம் 1,70,75,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு விசாலமாய் இருக்கிறது.
Imagine crowding the street plans of a city nearly 1,000 miles [1,600 km] square, or twice the size of Alaska, onto a chip a quarter inch [0.6 cm] square!
கிட்டத்தட்ட 1,000 சதுர மைல்கள் அளவான அல்லது அலாஸ்காவின் அளவிற்கு இரட்டிப்பான அளவான நகரத்தின் தெருப்படங்களை, கால் அங்குல சதுரச் சில்லின் மீது திணிப்பதை கற்பனை செய்துபாருங்கள்!
They reached Borgarnes four days later, cycling through sleet, rain, and gusts of wind up to 70 miles per hour [110 km/hr].
ஆலங்கட்டியிலும், மழையிலும் நனைந்து, மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய திடீர் கடுங்காற்றில் தட்டுத்தடுமாறி சைக்கிளில் நான்கு நாட்கள் பயணித்த பிறகு அவர்கள் பார்க்கர்னஸை அடைந்தார்கள்.
We decided to drive there that night, a distance of 190 miles [300 km], if only to give them moral support.
தலைநகர் 300 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தாலும் அன்று இரவே அங்கு செல்ல தீர்மானித்தோம்.
First, there is the “bright and whitish- blue” of the troposphere, which extends about ten miles [16 km] above the earth.
முதலாவதாக, பூமிக்கு மேலே சுமார் 16 கிலோமீட்டர் தொலைவுக்குப் பரந்துகிடக்கும் “பிரகாசமான வெண்மைகலந்த நீல நிறத்தில்” அடிவளிமண்டலம் இருக்கிறது.
It uses grid points spaced at intervals of about 30 miles [50 km].
அதன் வலைப்பின்னலிலுள்ள கட்டங்களின் புள்ளிகளுக்கு இடையே சுமார் 50 கிலோமீட்டர் தூரம் உள்ளது.
What can help: You could choose to follow Jesus’ advice recorded at Matthew 5:41: “If someone under authority impresses you into service for a mile, go with him two miles.”
உதவி: மத்தேயு 5: 41-ல் (NW) உள்ள இயேசுவின் அறிவுரையை நீங்கள் பின்பற்றலாம்: “அதிகாரத்திலுள்ள ஒருவர் ஏதோவொரு வேலைக்காக ஒரு மைல் தூரம் வரும்படி உங்களைக் கட்டாயப்படுத்தினால் அவருடன் இரண்டு மைல் தூரம் செல்லுங்கள்.”
It is over 80 miles [130 km] wide at its mouth and extends inland some 745 miles [1,200 km] from the Atlantic Ocean to Lake Ontario.
அதன் முகப்பில் 130 கிலோமீட்டருக்கு மேலான அகலத்திற்கும் அட்லான்டிக் பெருங்கடலிலிருந்து ஒன்டாரியோ ஏரி வரையாக சுமார் 1,200 கிலோமீட்டர் நீளத்திற்கும் உள்நாட்டுப் பயணம் இருக்கிறது.
It also focuses on improving last mile connectivity and non-motorised transportation systems in the inner city.
நகரத்தின் உட்பகுதியில் மோட்டாரினால் இயங்காத போக்குவரத்து அமைப்புகள் மற்றும் கடைசி பகுதி வரையிலான தொடர்பு வசதி ஆகியவற்றின் மீதும் இது கவனம் செலுத்துவதாக அமைந்துள்ளது.