பேசாத பேச்செல்லாம் (Pesatha Pechellam) by Priya Thambi | Goodreads
Jump to ratings and reviews
Rate this book

பேசாத பேச்செல்லாம்

Rate this book
உங்களுக்குக் கல்யாணம் ஆனப்போ, நான் எங்கே இருந்தேன்?”, ‘‘இறந்துபோனவங்களை மண்ணுக்குள் புதைச்சா, அவங்க எப்படி மேல போவாங்க?” - இப்படி குழந்தைகள் அறிவுபூர்வமாக கேள்விகள் எழுப்பும்போது நம்மால் அவர்களுக்குப் புரிகிறமாதிரி பதில்கள் தர முடிவது இல்லை. ஆண் குழந்தைகள் புத்திசாலித்தனமாகப் பேசினால் ‘அறிவாளி’ என்றும், அதுவே பெண் குழந்தைகள் என்றால் ‘வாயாடி’ என்றும் நாமே பிரிவினை செய்துவிடுகிறோம். இப்போதுள்ள சூழ்நிலையில் பெண்கள் பேசுவதைக் காட்டிலும் எழுதுவதற்கு நல்ல தளம் கிடைத்து, அதை நன்றாகவே பயன்படுத்திக்கொள்கின்றனர். தனது பால்யகாலம்தொட்டு தற்போது வாழும் வாழ்க்கை வரையிலான அனைத்து சம்பவங்களையும், தான் சந்தித்த மனிதர்களையும் படம்பிடித்து நம் முன்னே திரைப்படமாகக் காண்பிக்கிறார் நூல் ஆசிரியர் ப்ரியா தம்பி. போகிறபோக்கில் சம்பவங்களைச் சொல்லிச் சென்றாலும் ஒரு விஷயம் ஒருவருக்கு மயிலிறகால் வருடுவதுபோலவும் அதுவே வேறொருவருக்கு ஊசியால் குத்துவதுபோலவும் இருப்பது, இவரது எழுத்து வன்மையின் எடுத்துக்காட்டு. எந்த ஒளிவுமறைவும் இன்றி உள்ளது உள்ளபடி பகிர்ந்ததால் அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப் பெற்ற ‘பேசாத பேச்செல்லாம்...’ தொடர், இப்போது புத்தகமாக வெளிவருகிறது. புத்தகம் படித்து முடிக்கும்போது உங்களை நீங்களே எடைபோட்டுப் பார்த்துக்கொள்ள முடியும்

304 pages, Paperback

First published January 1, 2015

Loading interface...
Loading interface...

About the author

Priya Thambi

2 books7 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
25 (43%)
4 stars
25 (43%)
3 stars
4 (6%)
2 stars
2 (3%)
1 star
2 (3%)
Displaying 1 - 11 of 11 reviews
Profile Image for Umesh Kesavan.
426 reviews169 followers
March 2, 2016
An important work of feminist writing in Tamil. What makes the book more significant is that it trains it's introspective eyes not just on men but urges women to do self-introspection as well. Compassion and hope ooze out of every page even when seemingly hopeless predicaments are being written about.
Profile Image for Azeefa Fathima.
2 reviews2 followers
Read
May 25, 2018
ஒவ்வொரு பெண்ணும், பெண்ணை நேசிக்கும் ஒவ்வொரு ஆணும் நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
Profile Image for Sobana.
27 reviews9 followers
March 3, 2016
Oh my God!!! I'm having an out of body experience after reading this book. Brilliantly written and savagely simple. Every chapter is so elegant and insightful. The author's observations on prosaic and trivial things(or so I thought!!) in society are fascinating.

Every little thing we have taken for granted from our moms, every true feminist we have failed to notice, every myth that infers women are weak , every movie that reinforces it, I can keep on adding. The author has done a very good job in writing about all those things. I would definitely recommend all my girlfriends especially from South to give it a read. Its wonderful.
193 reviews3 followers
June 27, 2022
Men are from Mars and Women are from Venus - A book that was suggested for reading to understand the behaviours of a typical man and a woman.. I have not read this book.

Pesatha pechallam is like that kind of book to understand what woman need, what are her physical, mental, financial expectations from the other gender, her love, her assertion and firmness, how she is depicted in cinema, so on and so forth..

Reading this in tamil makes me to fully appreciate the topics discussed and also able to relate to certain topics .

The best writings were sparking in all pages however the one on parenting about how we always differentiate between a girl and boy child rather than bringing them up as generally children, even from a small age.. We don't allow them to be kids even until the age of 10, thereby start throwing rules about how a boy and girl should be even without teaching them their biological changes..

Another topic is about a girl or woman owning a vehicle - how it has become like a wings to fly rather than just a simple tool and had reduced her dependency on another gender.

The author did not fear to discuss about certain topics like love, lust, physical changes, pregnancy, sex, feminism and abuse and molestation.

There were certain topics like match making, single women or parent, friendship between a man and a woman, being a mother, why she had to work and secure financial independence and difficulty in friendship between women after certain period - these ones throw light on precise emotions and expectations on and about woman and sometimes woman are also equally to be blamed in not getting their rights..

Worthy read and at end it just not wash away throwing all the blame on just men but pinpointed on why men behave like that and it is important we start the conversations everywhere to bring about equilibrium among the genders rather than fighting for who is bigger.. Whatever said and done, we cannot function without eachother and human beings are to be living in society and in complete harmony..

Hats off to Priya thambi..

எனக்கு மிகவும் பிடித்த வரிகளில் ஒன்று "ஏனேனில் எல்லா காலங்களிலும் இங்கு ஆண் குழந்தை பெண் குழந்தை என் தனித்தனியாக பிரிந்து இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு என பொதுவான உலகம் ஒன்று இங்கு இல்லை ".
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Saran Saru.
Author 2 books4 followers
April 4, 2022
முடங்கி கிடக்கும் பெண்களுக்கு ஒரு தேடலை கொடுக்கலாம், அந்த தேடல் தன்னை நேசிப்பதில் தொடங்க வேண்டும். வாகன ஓட்டுதலில், திரையரங்கம் செல்வது, தேநீர் கடைக்கு செல்வது, தூய நட்பை பகிர்வதில், காதல் செய்வதில், ஆளுமை என எது வேண்டுமாகவும் இருக்கலாம்.

வாசிப்பை முழுமை தரும் புத்தகம் என்பதை விட 'தன்னை நேசித்தலில்' தொடங்கி ஒரு தேடல் தொடங்கும், அந்த தேடல் உங்களை புதுப்பிக்கும் என்பது நிச்சயம்.
Profile Image for Senthilkumar Gunasekaran.
35 reviews15 followers
July 3, 2018
one of the best series from vikatan! just read the first chapter.. you will finish it! I'm damn sure about that.
7 reviews
June 14, 2019
தமிழும் பெண்ணும் புரிந்தவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
Profile Image for Sam  யாழினி .
18 reviews2 followers
October 4, 2022
ஒரு கணம் நெஞ்சு கனத்து நின்றது முடிக்கும் போது

நிதர்சணமான வாழ்விற்கான
புரிதலை எனக்கு இந்நூல் தந்தது ❤️
94 reviews6 followers
September 2, 2015
One of the best books.well written.hope the author will write more
Profile Image for Ramesh.
3 reviews
December 16, 2016
கவனத்தில் கொள்ள வேண்டிய சிந்தனைகளின் தொகுப்பு. நன்றி அக்கா ( பிரியா தம்பி )
7 reviews
Read
December 3, 2018
பெண்கள் வாழ்க்கை பிரச்சினைகள் பற்றிய நேர்மையான நூல்.....
Displaying 1 - 11 of 11 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.