Album - பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் @ வாராணசி | போட்டோ ஸ்டோரி | PM Modi files nomination At Varanasi | Photo story

Published on : 14 May 2024 14:22 pm

பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் @ வாராணசி | போட்டோ ஸ்டோரி

Published on : 14 May 2024 14:22 pm

1 / 21

உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 14) வேட்புமனு தாக்கல் செய்தார்.

2 / 21

பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்தபோது உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக மாநிலத் தலைவர் சவுத்ரி பூபேந்திர சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.

3 / 21

வாராணசியில் 3-வது முறையாக பிரதமர் மோடி போட்டியிடுகிறார். 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.

4 / 21

பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், கங்கைக் கரையில் உள்ள தசாஷ்வமேத் படித்துறையில் பிரார்த்தனை செய்தார். வேத மந்திரங்கள் முழங்க, கங்கைக் கரை படித்துறையில் ஆரத்தியும் எடுத்தார்.

5 / 21

பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் உத்தரப் பிரதேச மாநிலம் - வாராண தொகுதியில் 7-வது மற்றும் இறுதி கட்டமாக ஜூன் 1-ல் வாக்குப்பதிவு நடக்கிறது.

6 / 21
7 / 21
8 / 21
9 / 21
10 / 21
11 / 21
12 / 21
13 / 21
14 / 21
15 / 21
16 / 21
17 / 21
18 / 21
19 / 21
20 / 21
21 / 21

Recently Added

More From This Category

x