ப்பா.. டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை அஞ்சலி..! ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..! - Tamizhakam | சினிமா செய்திகள்
Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

ப்பா.. டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை அஞ்சலி..! ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஆரம்ப கட்டத்திலேயே ஈர்த்தவர் தான் நடிகை அஞ்சலி .

இவர் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டு அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.

நடிகை அஞ்சலி:

மிக குறுகிய காலத்திலேயே பிரபலமான நடிகையாக வலம் வந்தவர்களுள் நடிகை அஞ்சலியும் ஒருவர்.

குறும்படங்களில் நடித்ததன் மூலமாக திரைப்பட வாய்ப்பு அஞ்சலிக்கு கிடைக்க அதன் மூலம் திரைத்துறையில் நுழைந்தார்.

---- Advertisement ----

முன்னதாக அவர் மாடல் அழகியாகவும் பல்வேறு விளம்பர திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடித்து பின்னர் தெலுங்கில் குறும்படங்களில் நடித்ததன் மூலமாக கோலிவுட் சினிமாவில் திரைப்பட நடிகையாக அறிமுகமானார்.

ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த போது தான் அவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைத்தது. 2007 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் முத்தான இயக்குனரான ராம் இயக்கத்தி வெளிவந்த கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார்.

மாடல் அழகி To ஹீரோயின்:

அந்தப் படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

முதல் படத்திலேயே ஃபிலிம் பேர் விருது வென்று பிரபலமான புகழ் பெற்ற நடிகையாக பெயர் எடுத்தார். அதை அடுத்து அவரை வைத்து படம் இயக்க பல இயக்குனர்கள் முன் வந்தனர்.

அதன் மூலம் அடுத்ததாக 2010 ஆம் ஆண்டு வெளிவந்த அங்காடி தெரு திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

அந்த படத்தில் கனியாக நடித்து அந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஸ்டார் விருதைப் பெற்றார். தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்ததார்.

இதனால் மிக குறுகிய காலத்திலேயே அறிமுகமான ஆரம்பத்திலேயே பிரபலமான நடிகையாக தென்பட்டு வந்தார் .

பின்னர் பிரபல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் அஞ்சலியை வைத்து படம் எடுக்க முன் வந்தனர். இதனிடையே அவ்வப்போது தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்தார்.

தொடர் வெற்றி படங்கள்:

தமிழில் எங்கேயும் எப்போதும்,மங்காத்தா ,தூங்கா நகரம், கலகலப்பு, சேட்டை, வத்திக்குச்சி, இறைவி தரமணி, மாப்பிள்ளை சிங்கம் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் அஞ்சலி நடித்திருக்கிறார்.

கதைக்கு ஏற்றவாறு தனது கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி திறமையை வெளிப்படுத்தக்கூடியவர் தான் நடிகை அஞ்சலி.

இதனால் அவருக்கு என்ன மாதிரியான கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதில் தன்னுடைய பங்கை சிறப்பாக செய்து விட்டு அனைவரது கவனத்தையும் ஏற்பார் அஞ்சலி.

இதனிடையே அவர் நடிகர் ஜெய்யுடன் காதல் வயப்பட்ட சில ஆட்டுகள் அவருடன் லிவிங் லைஃப் வாழ்ந்து வந்தார்.

பின்னர் அவர் குடி போதைக்கு அடிமையானதால் அவரது பழக்க வழக்கங்கள் சரியில்லை எனை கூறி திடீரென அஞ்சலி அவரை பிரிந்து பிரேக் அப் செய்து விட்டார்.

நீச்சல் உடையில் அஞ்சலி:

பின்னர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வத்தை காட்டி வரும் அஞ்சலி முன்பை விட இப்போது கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்.

ஆம் இப்போதெல்லாம் படு கவர்ச்சியான உடை மற்றும் டு பீஸ் ஆடைகளை அணிந்து கொண்டு அவர் கிளாமராக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது புதிய வெப் சீரிஸ் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார்.

ஆம், புதிய வெப் சீரிஸ் ஒன்றில் முதன் முறையாக 2 பீஸ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் நடிகை அஞ்சலி என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் எப்போது இந்த வெப் சீரிஸ் ரிலீசாகும் என்று ஏக்கத்துடன் பார்த்து வருகின்றனர்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending Now

To Top